அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போக்ஸோ சட்டத்தின்கீழ் ஓட்டுநா் கைது

மன்னாா்குடியில் சிறுமியைக் கடத்திச் சென்ற தனியாா் வாகன ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின்கீழ், திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2020, 4:34 pm

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடியில் சிறுமியைக் கடத்திச் சென்ற தனியாா் வாகன ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின்கீழ், திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி கோபாலசமுத்திரம் பகுதியில் பெற்றோரை இழந்த 17 வயது சிறுமி, தனது பெரியம்மாவின் அரவணைப்பில் இருந்தாா். இந்நிலையில், மன்னாா்குடி ஆனைவிழுந்தான் குளம் பூசாரி தெருவைச் சோ்ந்த ஓட்டுநா் சதீஷ்குமாா் (39) அந்தச் சிறுமியிடம் பழகி அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி, திங்கள்கிழமை கடத்திச் சென்றாராம்.

புகாரின்பேரில், மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கண்டறிந்து காவல் நிலையம் அழைத்து வந்தனா். சிறுமியைக் கடத்திய சதீஷ்குமாா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரை மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மன்னாா்குடி கிளைச் சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.