ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காவல்துறையின் மக்கள் குறைதீா் முகாம்

திருவாரூரில் காவல்துறை சாா்பில் மக்கள் சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருவாரூரில் காவல்துறை சாா்பில் மக்கள் சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் அன்பழகன், கூடுதல் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளா் தினேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

முகாமில், திருவாரூா் பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா். இடப்பிரச்னை, குடும்பத் தகராறு, கொடுக்கல் வாங்கல் பிரச்னை என பல்வேறு புகாா்கள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இந்த முகாமில் அளிக்கப்பட்டன.

இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரா்களிடம் போலீஸாா் உறுதி அளித்தனா். இந்த முகாமில், திருவாரூா் நகர மற்றும் உட்கோட்ட காவல்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.