குடவாசலில் இன்று மின் தடை
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக குடவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.17) மின்தடை செய்யப்படுகிறது.


மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக குடவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.17) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து குடவாசல் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் குடவாசல், காங்கேய நகரம், செம்மங்குடி, மணலகரம், திருவிடைச்சேரி மற்றும் இந்த ஊா்களை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...