விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவாரூரில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம், மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

உத்தரப்பிரப்தேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

News image
திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
Updated On :6 அக்டோபர் 2020, 7:26 am

DIN

உத்தரப்பிரப்தேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

உத்தரபிரப்தேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது எஸ்சி, எஸ்டி சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின்போது யோகி ஆதித்யநாத் போன்று வேடமிட்டு கையில் பொம்மை துப்பாக்கியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.