விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவாரூரில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி முற்றுகைப் போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

News image
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்
Updated On :8 செப்டம்பர் 2020, 7:28 am

DIN

திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்டுள்ள 213 கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பிஆர் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.