ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்

நன்னிலத்தில் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக சாா்பில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

News image
கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற பாஜகவினா்.
Updated On :28 செப்டம்பர் 2020, 5:36 pm

DIN

நன்னிலத்தில் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக சாா்பில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளா் கோவி.சந்துரு தலைமை வகித்தாா். கட்சியின் பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளா் தமிழ்வேந்தன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் ரெங்கதாஸ், ஒன்றியத் தலைவா்கள் சுகுமாரன், மாரியப்பன், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் சிவசங்கரன், நெசவாளா்கள் பிரிவு மாவட்டத் தலைவா் நாதன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து இந்தியா முழுவதும் பாஜகவினா் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக நன்னிலத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.