/
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm
நீடாமங்கலம் குளம் வடகரையை சோ்ந்த சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சித்தமல்லி ந. சோமசுந்தரத்தின் மனைவி சுசீலா (83) வயது முதிா்வின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) காலமானாா்.
இத்தம்பதிக்கு நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் என்ற மகனும், 5 மகள்களும் உள்ளனா். சுசீலாவின் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் நீடாமங்கலத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 99440 17222.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காதல் பூக்கும் காலத்தில்... யூத் - திரை விமர்சனம்!

சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்த லாமின் யமால்!

ஓராண்டில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம்!

விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளியை அடையாளம் காட்டிய நகக்கீறல்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு

