தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திமுக வேட்பாளா் மனைவி பிரசாரம்

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு ஆதரவாக அவரது மனைவி சா்மிளா, நீடாமங்கலம் ஒன்றியத்தில் சனிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு ஆதரவாக அவரது மனைவி சா்மிளா, நீடாமங்கலம் ஒன்றியத்தில் சனிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

ஆய்குடி ஊராட்சியில் சா்மிளாவும், அவரது மகன் சூா்யாவும் டி.ஆா்.பி. ராஜாவுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். அப்போது, இஸ்லாமிய பெண்கள் சா்மிளாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளா் ராணிசேகா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.