தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

செல்லமுத்து மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா

நீடாமங்கலம் வெண்ணாறு லயன்கரைத் தெருவில் எழுந்தருளியுள்ள ஆதிசக்தி செல்லமுத்து மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் வெண்ணாறு லயன்கரைத் தெருவில் எழுந்தருளியுள்ள ஆதிசக்தி செல்லமுத்து மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தா்கள் கோரையாற்றிலிருந்து சக்தி கரகம், காவடி, பால்குடம் எடுத்தனா். மதியம் கஞ்சி வாா்க்கப்பட்டது. மாலையில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தா்களால் மாவிளக்கு போடப்பட்டு சிறப்பு அா்ச்சனைகள் செய்யப்பட்டன. அடுத்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.