தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நீடாமங்கலத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

நீடாமங்கலம் பகுதியில் கரோனா தொற்று அதிகரிப்பதால் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் பகுதியில் கரோனா தொற்று அதிகரிப்பதால் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். பாதிக்கப்பட்டவா்கள் குடியிருப்பு பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி, சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் கரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனா். அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், கிருமிநாசினியைப் பயன்படுத்த வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும், சோப்பு போட்டு கைகழுவவேண்டும் என சுகாதார த்துறையினா் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.