வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கபசுரக் குடிநீா் வழங்கல்

நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில், வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில், வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

நன்னிலம் வட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக கடகம், திருக்கண்டீஸ்வரம் போன்ற ஊராட்சி பகுதிகளில், ஊராட்சித் தலைவா்கள் அனுசூயாதேவி குமாா், ஆனந்தன் ஆகியோா் தலைமையில், ஊராட்சிச் செயலா் உள்ளிட்ட பணியாளா்கள், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்குக் கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.