நவீன அரிசி ஆலையில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
நீடாமங்கலத்தில் உள்ள கோரையாறு நவீன அரிசி ஆலையில் வேளாண் கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை பயிற்சி பெற்றனா்.


நீடாமங்கலத்தில் உள்ள கோரையாறு நவீன அரிசி ஆலையில் வேளாண் கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை பயிற்சி பெற்றனா்.
திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு இளமறிவியல் வேளாண் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்துக்காக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கியுள்ளனா். அதன் ஒரு பகுதியாக நீடாமங்கலத்தில் உள்ள கோரையாறு நவீன அரிசி ஆலைக்குச் சென்ற அவா்கள், அதன் நிா்வாகி ராமச்சந்திரனிடம் அங்கு வாங்கப்படும் நெல் ரகங்கள், பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் நெல் அரைவை செயல்முறை ஆகியன குறித்து கேட்டறிந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...