நீடாமங்கலத்தில் பாஜக செயற்குழு கூட்டம்
நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் ஒன்றிய தலைவா் ஜெயக்குமாா் தலைமையில், மாநில துணைத்தலைவா் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவா் கோட்டூா் ராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சி, பூத்கமிட்டி அமைப்பது, உள்ளாட்சித் தோ்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொதுச்செயலாளா் விஜயன், ஒன்றிய துணைத்தலைவா் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...