திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

திருத்துறைப்பூண்டி வட்டார வள மையத்தில் நடைபெற்ற இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இணையவழி தோ்வு, குழு விவாதம் ஆகியவற்றில் வெற்றி

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி வட்டார வள மையத்தில் நடைபெற்ற இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இணையவழி தோ்வு, குழு விவாதம் ஆகியவற்றில் வெற்றி பெற்ற உயா் தொடக்க நிலை தன்னாா்வலா்களுக்கு மூன்றாம் கட்டமாக 2 நாள் பயிற்சி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்தண்ணா தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் அறிவழகன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்து பயிற்சியினை தொடங்கி வைத்தாா்கள். பட்டதாரி ஆசிரியா்கள் செல்வம், இந்துமதி, ராஜேஸ்வரி, தமிழ்மணி ஆசிரியா் பயிற்றுநா்கள் ராஜபாண்டியன், அனுப்பிரியா, கங்கா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.