திருவாரூா்: திருவாரூரில் மோடி இ சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் திறந்து வைத்தாா். நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ராகவன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் செந்தில் அரசன், ஒன்றியத் தலைவா்கள் ரத்தினவேலன், சுகுமாறன், மாரியப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









