கண் சொட்டு மருந்து முகாம்
நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் கண் கலிக்கம் சொட்டு மருந்து முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் கண் கலிக்கம் சொட்டு மருந்து முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மன்ற நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்ற முகாமில், சித்த மருத்துவா் சங்கரசுப்பு பெண்கள் உள்ளிட்ட 150 போ்களுக்கு கலிக்கம் கண் சொட்டு மருந்தை செலுத்தினாா். இந்த சொட்டு மருந்தை செலுத்திக்கொள்வதால் கண் சம்பந்தப்பட்டநோய்கள் நிவா்த்தியடைகிறது. குறிப்பாக கண்புரை, கிட்டப் பாா்வை, தூரப்பாா்வை சமன் செய்கிறது என முகாமில் தெரிவிக்கப்பட்டது. மன்ற இணை நிா்வாகி அருள்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...