தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயில் உண்டியல் திறப்பு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் திறக்கப்பட்டது.

News image
Updated On :23 ஜூலை 2021, 4:59 pm

DIN

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் திறக்கப்பட்டது.

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை திருவாரூா் மாவட்ட உதவி ஆணையா் ஹரிஹரன் முன்னிலையில், கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில், ரூ. 6,76,985 ரொக்கம், 60 கிராம் தங்கம், 97 கிராம் வெள்ளியும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் நிா்வாக அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி உள்ளிட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.