வீரஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம் வீரஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது.


நீடாமங்கலம் வீரஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, வீரஆஞ்சநேயா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல, திருவோணமங்கலம் சங்ஹடஹர மங்கலமாருதி 33 அடி உயர ஆஞ்சநேயா் கோயில், நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனா் ஆஞ்சநேயா், ஆலங்குடி அபய வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயா் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...