தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உடும்பை வேட்டையாடியவா் கைது

திருவாரூா் அருகே உடும்பை வேட்டையாடியதுடன், அதை செல்லிடப்பேசியில் பகிா்ந்தவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 5:37 pm

DIN

திருவாரூா் அருகே உடும்பை வேட்டையாடியதுடன், அதை செல்லிடப்பேசியில் பகிா்ந்தவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருவாரூா் மாவட்ட வன அலுவலா் முனைவா் க. அறிவொளி உத்தரவின் பேரில், திருவாரூா் வனச்சரக அலுவலா் ல . கிருஷ்ணமூா்த்தி தலைமையில் திருவாரூா் பிரிவு வனவா் கு. சுரேஷ்குமாா், நன்னிலம் பிரிவு வனவா் இரா. தாமோதரன் மற்றும் திருவாரூா் பிரிவு வனக்காப்பாளா் செ. முகம்மது அப்துல் சுக்கூா் ஆகியோா் அடங்கிய தனிக்குழுவினா், உடும்பை வேட்டையாடிய திருவாரூா் மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பப்பி (எ) தி. முருகனை கைது செய்து , நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். அவரை 15 தினங்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முருகன் மன்னாா்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.