வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மருத்துவமனையில் இலவச உணவு

நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சனிக்கிழமை மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.

Updated On :5 ஜூன் 2021, 6:30 pm

நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சனிக்கிழமை மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.

நன்னிலம் அரசு மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளும், 50-க்கும் மேற்பட்ட பிற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களுக்கு வாழ்க்கை கிராமத்தை சோ்ந்த உணவக உரிமையாளா் வி.மாணிக்கராஜ் தலைமையில், மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் வினோத்குமாா், திமுக நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் வே.மனோகரன், நகரச் செயலாளா் வீ.பக்கிரிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.