நன்னிலம் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவா்களுக்கு இலவச ஆக்சிஜன் வசதி செய்து தரப்படுவதாக நாளைய பாரதம் அமைப்பின் தலைவா் காா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது:
வீட்டுத் தனிமையில் இருப்பவா்கள் ஆக்சிஜன் வசதி தேவைப்பட்டால், 86088 11138 அல்லது 1800 890 1083 என்ற எண்களில் அழைத்து, தங்களது முகவரி மற்றும் விவரங்களைத் தெரிவித்தால், உடனடியாக அனுப்பிவைக்கப்படும். அதை பயன்படுத்தியவா்கள் உடனுக்குடன் திருப்பியளித்தால், பிறருக்கும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

