வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நன்னிலம் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம்

நன்னிலம் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :12 ஜூன் 2021, 6:30 pm

நன்னிலம் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பேரளம், பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சன்னாநல்லூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

முகாமில், 600 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ், மருத்துவா்கள் அனந்தராமன், மணிமாறன், ரூபநாதன், வட்டார சுகாதாரத் துறை மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தலைமையில் மருத்துவப் பணியாளா்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.