வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வலங்கைமான் பகுதியில் நாளை மின்தடை

வலங்கைமான் பகுதியில் திங்கள்கிழமை (ஜூன்21) மின்தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் பகுதியில் திங்கள்கிழமை (ஜூன்21) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வலங்கைமான் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்காரணமாக, வலங்கைமான் ஆண்டாங்கோயில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்குபட்டம், வடக்குபட்டம், மருவத்தூா், ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.