மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மின் நுகா்வோா் கவனத்துக்கு: மின்விநியோகம் நிறுத்தம்

 திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டியில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூன் 26) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

 திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டியில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூன் 26) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் வருமாறு:

திருவாரூா்: மாவூா் மின்பாதைக்கு உள்பட்ட வேலங்குடி, சாப்பாலூா், தியானபுரம், கீழப்படுகை, பெருங்குடி.

மன்னாா்குடி: கீழப்பாலம், நான்காம் தெரு, திருத்துறைப்பூண்டி சாலை, புதிய புறவழிச் சாலை ஊரகப் பகுதியில் அசேசம், மூவாநல்லூா், அத்திக்கோட்டை, ஆலங்கோட்டை கட்டக்குடி, அப்பரசம்பேட்டை. திருத்துறைப்பூண்டி: எழிலூா், திருக்களாா் மேலப்பனையூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.