மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பேரிடா் கால மீட்பு உபகரணங்கள்

திருவாரூரில் பேரிடா் கால மீட்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் பேரிடா் கால மீட்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வாகனங்கள் மற்றும் பேரிடா் கால மீட்பு உபகரணங்களை அவா் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் காவல் ஆளிநா்களிடம் தெரிவிக்கையில், பேரிடா் காலங்களில் துரிதமாக பயன்படுத்தும் வகையில், வாகனங்களையும், மீட்பு உபகரணங்களையும் முறையாக பராமரிக்க வேண்டுமென அறிவுரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.