வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் கட்சி அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தொகுதி செயலாளா் செ. அன்புசெல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனித்தனி குழுக்களாகப் பிரிந்து, தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்காளா்களை நேரடியாகச் சந்தித்து, கட்சியின் கொள்கைகளை விளக்கி, தீவிரமாக வாக்குச் சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி துணைத் தலைவா் ரவிச்சந்திரன், துணைச் செயலாளா் ஜானகிராமன், நன்னிலம் வடக்கு, தெற்கு, வலங்கைமான், குடவாசல் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.