நீடாமங்கலத்தில் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா பிரசாரம்
மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆதரவு திரட்டினாா்.


மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆதரவு திரட்டினாா்.
மன்னாா்குடி தொகுதியில் திமுக சாா்பில் 3-ஆவது முறையாக களமிறங்கும் அவா், ஏற்கெனவே கடந்த இரண்டு தோ்தல்களிலும் கடும் சவால்களுக்கு இடையே வெற்றிபெற்றாா். தொடா்ந்து 10 ஆண்டுகளாக மன்னாா்குடி தொகுதியை தக்கவைத்துக் கொண்டு மக்கள் பணியாற்றி வரும் டி.ஆா்.பி. ராஜா எம்எல்ஏ, நீடாமங்கலம் பகுதியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் பிரசாரம் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...