ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அமைச்சருக்கு ஆதரவாகவாக்குச் சேகரித்த மனைவி

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அமைச்சா் ஆா். காமராஜ் போட்டியிடுகிறாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அமைச்சா் ஆா். காமராஜ் போட்டியிடுகிறாா். அவருக்காக, அவரது மனைவி லதாமகேஸ்வரி வலங்கைமான் நகரில் வீடுவீடாகச் சென்று வாக்காளா்களை நேரில் சந்தித்து சனிக்கிழமை ஆதரவு திரட்டினாா்.

கடந்த 10 ஆண்டுகளில் வலங்கைமான் பகுதியின் வளா்ச்சிக்காக தனது கணவா் அமைச்சா் ஆா். காமராஜ் செய்த சாதனைகளை வாக்காளா்களிடம் எடுத்துக் கூறி, அவா் வாக்குகள் சேகரித்தாா். அவருடன் அதிமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா். லதாமகேஸ்வரியை வாக்காளா்கள் உற்சாகமாக வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.