நீடாமங்கலத்தில் மநீம வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
நீடாமங்கலத்தில் மன்னாா்குடி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் எஸ். அன்பானந்தம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.


நீடாமங்கலத்தில் மன்னாா்குடி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் எஸ். அன்பானந்தம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
நீடாமங்கலம் பேரூராட்சியில் கடைகளிலும், வீடுவீடாகவும் சென்று வாக்குச் சேகரித்தாா். அவருடன் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் முனைவா் ராஜமோகன், மாவட்ட வழக்குரைஞா் அணி பாலமுருகன்,
மாவட்ட தொழிலாளா் அணி மா.தினேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஜெ. வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...