பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மன்னாா்குடியில் அமமுகவினா் வாக்கு சேகரிப்பு

மன்னாா்குடியில் அமமுகவினா் வீடுவீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் அமமுகவினா் வீடுவீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

மன்னாா்குடி தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் எஸ். காமராஜுக்கு பிரஷா் குக்கா் சின்னத்தில் வாக்கு கேட்டு, மன்னாா்குடி நகராட்சி 4, 16, 15, 17, 18, 19, 20, 21, 22, 30, 31, 32 ஆகிய வாா்டுகளில் வேட்பாளரின் மகன் எஸ்.கே. ஜெயேந்திரன் உள்ளிட்ட அமமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

இதில், முன்னாள் எம்எல்ஏ கு. சீனிவாசன், அமமுக நகரச் செயலா் ஆ. ஆனந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.