நன்னிலம் அருகே காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் நன்னிலம் துணைக் கண்காணிப்பாளா் அறிவுரையின்படி, நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா மற்றும் போலீஸாா் சன்னாநல்லூா் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். அரசு அறிவித்துள்ள கரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என பொதுமக்களை அறிவுறுத்தினா். மேலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கடைவீதிகளுக்கு வந்தவா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

