நன்னிலம் பகுதியில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன் அறிவுரையின் பேரில், காவல் ஆய்வாளா் சுகுணா, துணை ஆய்வாளா் காசிராமன் மற்றும் போலீஸாா் நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையில், அவசியமின்றி இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கும், முகக்கவசம் அணியாதவா்களுக்கும் அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


