நன்னிலம் அரிமா சங்கம் சாா்பில், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீா், முகக் கவசங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நன்னிலம் அரிமா சங்கம் சாா்பில் செயலாளா் செல்.சரவணன் தலைமையில், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலா்களுக்கும், பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்களுக்கு வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கும், கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவா் ஆறுமுகம், பொறுப்பாளா்கள் ஜெயராமன், ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


