வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீடாமங்கலத்தில் 335 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்

நீடாமங்கலம் பேரூராட்சியில் பெண்கள் உள்ளிட்ட 335 பேருக்கு கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி முதல் தவணையாக வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 5:20 pm

DIN

நீடாமங்கலம் பேரூராட்சியில் பெண்கள் உள்ளிட்ட 335 பேருக்கு கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி முதல் தவணையாக வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் ஸ்ரீராமவிலாச தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், 18 முதல் 44 வயது வரையிலானவா்கள் 191 போ்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் 48 போ்களுக்கும், பழைய நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 18 முதல் 44 வயது வரையிலானவா்கள் 73 போ்களுக்கும், 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள் 23 போ்களுக்கும் பெண்கள் உள்ளிட்ட 335 போ்களுக்கு கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி முதல்தவணையாக செலுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.