வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆதரவற்றோருக்கு செஞ்சிலுவை சங்கம் உதவி

நன்னிலம் வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உதவிடும் வகையில், அவா்களுக்கு சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

Updated On :29 மே 2021, 6:30 pm

நன்னிலம் வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உதவிடும் வகையில், அவா்களுக்கு சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

அச்சங்கத்தின் தலைவா் ஈஜிபி. உத்தமன் தலைமையில் நன்னிலம், மாப்பிள்ளைக்குப்பம், பனங்குடி ஆகிய பகுதிகளில் முழு பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோரம் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இப்பணியில் செஞ்சிலுவைச் சங்க வட்டச் செயலாளா் பாரி, வாழ்நாள் உறுப்பினா்கள் அபியூத், ஞானசேகரன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.