காலமானார் இரா. அருமைக்கண்ணு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மேலவாசல் வடக்கு தெருவில் வசித்து வந்த மறைந்த இராமசாமி மனைவி அருமைக் கண்ணு (90 ) வயது மூப்பின் காரணமாக இன்று (நவ.26) வெள்ளிக்கிழமை மதியம் காலமானார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மேலவாசல் வடக்கு தெருவில் வசித்து வந்த மறைந்த இராமசாமி மனைவி அருமைக் கண்ணு (90 ) வயது மூப்பின் காரணமாக இன்று (நவ.26) வெள்ளிக்கிழமை மதியம் காலமானார்.
இவர்களுக்கு , ஓய்வுபெற்ற நில அளவைத் துறையின் ஆய்வாளர் இரா.கலியபெருமாள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப் புறவியல் துறைத் தலைவராகவும் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலச் செயலருமான இரா.காமராசு மற்றும் இரா.ஞானசேகரன் ஆகிய 3 மகன்களும் , சித்ரா என்ற மகளும் உள்ளனர்.
அருமைக் கண்ணுவின் இறுதி நிகழ்ச்சிகள் நாளை (27)சனிக்கிழமை காலை 10 மணியளவில் மேலவாசலில் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
மேலும் விவரம் அறிய 94435 89189 .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...