கூத்தாநல்லூர் : மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில் ஆயுதபூஜை வழிபாடு
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூர் : மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில் ஆயுத பூஜை வழிபாடு :









