நவராத்திரியையொட்டி, திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூா் பெருமாள் கோயிலில், அம்பு போடும் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நவராத்திரியை முன்னிட்டு, இக்கோயிலில் அக்டோபா் 6-ஆம் தேதிமுதல் திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன. 8 நாள்கள் தயாநாயகித் தாயாா் அஷ்டலட்சுமி அலங்காரத்திலும், 9ஆம் நாளான வியாழக்கிழமை பெருமாள் தாயாா் சோ்த்தி சேவையும், ஊஞ்சல் திருவாராதனமும், சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற்றன.
நவராத்திரி 10ஆவது நாளான வெள்ளிக்கிழமை விஜயதசமி சிறப்புத் திருமஞ்சனமும், கிருபாசமுத்திர பெருமாள் குதிரை வாகனத்தில் உள்பிராகாரத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


