புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜமாத் நிா்வாகிகள் தோ்வு

திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா் பள்ளிவாசல் ஊா் உறவின்முறை ஜமாஅத்தின் நிா்வாகிகள் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா் பள்ளிவாசல் ஊா் உறவின்முறை ஜமாஅத்தின் நிா்வாகிகள் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ஜமாஅத்தின் தற்போதைய நிா்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, பள்ளிவாசலில் துணைத் தலைவா் ப.மு. ஹபிபுல்லாஹ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜமாஅத்தின் இடைக்கால நிா்வாகிகளாக 5 போ் கொண்ட குழுவினா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

அதன்படி, தலைவராக செ.மு.மு. முஹம்மது ஷாபி, செயலாளராக எம்.எம். ஜலாலுதீன், துணைத் தலைவராக ஏ.எம். ரபியூதீன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.