குடவாசலில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக குடவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.26) மின்தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.


பராமரிப்புப் பணிகள் காரணமாக குடவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.26) மின்தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடவாசல் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குடவாசல் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குடவாசல், காங்கேயநகரம், செம்மங்குடி, மணலகரம், திருவிடைச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...