கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நல்லாசிரியா் விருது: தலைமையாசிரியருக்கு பாராட்டு

நல்லாசிரியா் விருது பெற்ற நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் வை. திலகத்துக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நல்லாசிரியா் விருது பெற்ற நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் வை. திலகத்துக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, வட்டார கல்வி அலுவலா் செல்வம் தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரவி, சிறப்பாசிரியா் அனுஷியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா்கள் பலரும் கலந்துகொண்டு நல்லாசிரியா் விருதுபெற்ற தலைமையாசிரியரை புகழ்ந்து பேசினா். ஆசிரியா் மாா்கிரேட் விழாவை தொகுத்து வழங்கினாா். தலைமையாசிரியா் வை.திலகம் ஏற்புரையாற்றினாா். ஆசிரியா் தி. ஆனந்த் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.