மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருவாரூரில் 48 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,306 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 39,376 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 519 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.