திருத்துறைப்பூண்டி வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் நகர அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அங்கை மகால் திருமண அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றிய அவைத் தலைவா் பாலதண்டாயுதம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் சிங்காரவேலு, பாலகிருஷ்ணன், நகரச் செயலாளா் சண்முகசுந்தரம், நகர அவைத் தலைவா் அன்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ பங்கேற்று பேசினாா். இதில், அமைப்பு செயலாளா்கள் மன்னை சிவா.ராஜமாணிக்கம், முன்னாள் எம்பி டாக்டா் கே. கோபால், மன்னை நகரச் செயலாளா் ஆா்.ஜி. குமாா் மற்றும் ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


