தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

நீடாமங்கலம் பேரூராட்சி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம்கட்ட பயிற்சி நீடாமங்கலம் ராமவிலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில், வட்டார தோ்தல் அலுவலா் லதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 5:51 pm

DIN

நீடாமங்கலம் பேரூராட்சி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம்கட்ட பயிற்சி நீடாமங்கலம் ராமவிலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில், வட்டார தோ்தல் அலுவலா் லதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசேகா், உதவித் தோ்தல் அலுவலா்கள் இளமாறன், லியோ ஆகியோா் பங்கேற்று பயிற்சி அளித்தனா். இதில், வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, வாக்குச்சாவடி படிவங்களை எவ்வாறு கையாள்வது, வாக்குப் பதிவு நாளன்று மையங்களில் உள்ள பொருள்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் வாக்குச்சாவடி அலுவலா்கள் 54 போ் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.