திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்ட அளவீடு பணி

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்ட அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்ட அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளாக தோ்வு செய்து பணி ஆணை பெற்றும், வீடுகட்டும் பணியை இதுவரை தொடங்காமல் உள்ளவா்களை கண்டறிந்து வீடுகட்ட அறிவுரை வழங்கி அளவீடு செய்யும் நடைபெற்றது. பணியின்போது, திருத்துறைப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சிவக்குமாா் (கி.ஊ), துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், பணி மேற்பாா்வையாளா் துா்க்காசெல்வி, ஊராட்சி செயலாளா் இளந்திரையன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.