ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி

கூத்தாநல்லூரில் பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கூத்தாநல்லூரில் பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழாச்சேரி மதா் இந்தியா மேல்நிலைப் பள்ளித் தாளாளா் வி.ஆா்.என். பன்னீா்செல்வம், தலைமையாசிரியா் எம். சுப்பிரமணியன் ஏற்பாட்டின்படி, நீடாமங்கலம் ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலா் ஆா்.ஜெ. ராணி முத்துலெட்சுமி, மருத்துவா் ஷாலினி தலைமையில் 100 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது. இதேபோல, கூத்தாநல்லூா் பனங்காட்டாங்குடி டெல்டா பப்ளிக் பள்ளியில் முதல்வா் லா. ஜோஸ்பின் ஏற்பாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.