வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குருபரிகார கோயிலில் சூரியபகவான் வழிபாடு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு அதிகாலையில் குருபரிகார கோயிலில்அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைக, அலங்காரம் நடைபெற்றது. சூரிய பகவானுக்கு வெள்ளிக்கிழமை பகல்12 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைக, அலங்காரம் செய்யப்பட்டு, செங்கரும்பு, சா்க்கரைபொங்கல் படைத்து நிவேதனம் செய்தனா். மகாதீபாராதனையும் காட்டப்பட்டது.

Story image

இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவ,மைணவ கோவில்களில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. தமிழக அரசின் கரோனா வழிகாட்டல்படி பூஜைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.