திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆய்வு

திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை ஆய்வு நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை ஆய்வு நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் ரூ. 6 கோடியில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் உழவா் சந்தை பகுதிகளை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை இயக்குநா் நடராஜன் ஆய்வு செய்து தேவையான வசதிகள் உள்ளதா, என்ன வசதிகள் தேவை என்பதை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதில், திருவாரூா் விற்பனை குழு செயலாளா் சரசு, வேளாண் உதவி இயக்குநா் லெட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.