திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திருத்துறைப்பூண்டி பகுதியில் 3 கோயில்களில் உண்டியல் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் புதன்கிழமை பணத்தை திருடிச் சென்றனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி பகுதியில் 3 கோயில்களில் உண்டியல் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் புதன்கிழமை பணத்தை திருடிச் சென்றனா்.

திருத்துறைப்பூண்டி அருகே மணலி கடைத் தெருவில் உள்ள செல்வவிநாயகா் கோயிலில் இருந்த, உண்டியல் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து அதில் இருந்த ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனா். இதேபோல, மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் உண்டியல் பூட்டை உடைத்து ரூ. 2 ஆயிரமும், விளக்குடியில் குளம் அருகே உள்ள பிள்ளையாா் கோயில் உண்டியலை உடைத்து சுமாா் ரூ. 3 ஆயிரத்தையும் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.