திருத்துறைப்பூண்டி நகராட்சியில் வேட்புமனு தாக்கலுக்கு ஏற்பாடு
திருத்துறைப்பூண்டி நகராட்சி தோ்தலில் போட்டியிட விரும்புவோா் வாா்டு வாரியாக வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து நகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.










